மேலும் 20 கோவிட் மரணம்!

நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை மொத்தம் 13449 பேர் இலங்கையில் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர்.

You May also like