கொழும்பில் சஜித் அணி இன்றுமாலை மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கொழுப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று மாலை 3.30 அளவில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

அதிகரித்து வருகிற வாழ்க்கை செலவு மற்றும் பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

You May also like