நாட்டில் கோவிட் நிலைமை;நல்ல செய்தியை வெளியிட்டது அரசு

இலங்கையில் கொவிட் தொற்று வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

கொவிட் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்

You May also like