மேலும் 23 கோவிட் மரணங்கள்!

நாட்டில் மேலும் 23 கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

அதனால் இலங்கையில் இதுவரை கோவிட் காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13472ஆக உயர்ந்துள்ளது.

You May also like