Pandora papers :இலங்கையில் விசாரணை குறித்து வந்த தகவல்

சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணம் பற்றிய விசாரணைக்கு முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.

ஏற்கனவே வெளிவந்த ஆவணங்கள் மற்றும் முறைப்பாடுகளில் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் மீதும் ஆணைக்குழுவின் கவனம் திரும்பியுள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

You May also like