சுவிஸ் வங்கி கணக்கு அம்பலம்;84 இலங்கையர்கள் சிக்கினர்?

சுவிஸ் வங்கியில் பணம் பத்துக்கியுள்ள 83 இலங்கையர்களின் பெயர் பட்டியல் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் வங்கி இரகசிய சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் பலரது பெயர் விபரங்களை தற்போதும் அந்நாட்டின் அரசாங்கம் சுவிஸ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது என கூறப்படுகிறது.

You May also like