23ம் திகதி விமல் அணி எக்கவுள்ள தீர்க்கமான முடிவு

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான அணியில் உள்ள 11 கட்சிகளின் கூட்டம் வரும் 23ம் திகதி நடக்கவுள்ளது.

அநேகமாக இக்கூட்டம் இறுதியாக கூடுகிறதாக இருக்கும் என அந்த அணியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்குகளை அமெரிக்காவிற்கு கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு விமல் அணி கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் 23ம் திகதி நடக்கவுள்ள கூட்டத்தில் இதுபற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

You May also like