இலங்கைக்கு மற்றுமொரு வெற்றி!

உலகக் கிண்ண T20 தொடரின் மற்றுமொரு தகுதிகாண் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

நபீபிய அணியை இலங்கை அணி இன்று களத்தில் கண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நபீபிய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.3 ஓவர்கள் முடிவில் 100 ஓட்டங்களைக் குவித்து வெற்றியை பதிவு செய்தது.

You May also like