கொச்சிகடை, கட்டுவாப்பிட்டிய ஆலயங்களில் நாளை சிறப்பு ஆராதனை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காகவும் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் விசேட ஆராதனை நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.

You May also like