பல இடங்களில் இன்று மழை;100 மில்லி மீட்டரை கடக்கும் வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்கள எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

You May also like