மாடறுப்பு தடை சட்டம் விரைவில் சபைக்கு!

இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட 5 யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனூடாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த யோசனையை கடந்த வருடத்தில் அமைச்சவைக்கு கொண்டுவந்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You May also like