அமைச்சருடன் மோதல்-இராஜினாமா செய்ய முக்கிய புள்ளிகள் முடிவு

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன மற்றும் அதன் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடி உள்ளிட்டவர்கள் திடீர் இராஜினாமாவை அறிவிக்க தயாராகி வருவதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில தினங்களில் அவர்கள் இராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சருக்கு அனுப்பிவைக்க உத்தேசித்திருக்கின்றனர்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் ஏற்பட்ட தகராறு இதற்குகாரணம் என்று அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

You May also like