மேலும் 18 கோவிட் மரணங்கள்!

நாட்டில் மேலும் 18 கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இதுவரை மொத்தம் 13543 கோவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

You May also like