தங்க விலை அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் சாத்தியம்?

தங்கத்தின் தேவை அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You May also like