பிரதமர் மோடிக்கு நாமல் வழங்கிய பரிசு

இந்தியாவின் குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
சிங்கள மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையை அமைச்சர் நாமல் இதன்போது பரிசளித்தார்.

You May also like