ஜனாதிபதி நாளை சபைக்கு விஜயம்;எம்.பிக்களுக்கு பறந்தது உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.

அதன்படி நாளை முற்பகல் 10 மணிக்கு ஆளுங்கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அரச உயர்பீடத்திலிருந்து அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like