பிரிட்டன் மகாராணி எடுத்த அதிரடி முடிவு-அதிர்ச்சியில் உலகம்

வட அயர்லாந்தில் நடைபெறும் பூகோளமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த பிரிட்டன் எலிசபெத் மகாராணி தனது பயணத்தை இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் நிலையை கருத்திற்கொண்டு அவருக்கு அளிக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக பக்கிங்கம் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

90 வயதாகும் எலிசபெத் மகாராணி, இந்த மாநாடு பற்றி எதிர் கருத்துக்களையே அண்மைய நாட்களாக வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like