இலங்கைக்குள் வர காத்திருக்கும் புதிய தொற்று!

டெல்டா வைரஸிற்கு பதிலாக தற்போது டெல்டா பிளஸ் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

பிரித்தானியா, நியூஸிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் ஊடாக இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

You May also like