எரிபொருள் விலை இன்று இரவுமுதல் அதிகரிப்பு!

லங்கா IOC நிறுவனம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது

You May also like