மஹிந்தானந்தவின் பதவிக்கு ஆப்பு?

விவசாய அமைச்சர் பதவியில் இருந்து மஹிந்தானந்த அழுத்கமகே நீக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக எழுந்துள்ள உரப்பிரச்சினை காரணமாகவும் அமைச்சருக்கு எதிராக உள்ள எதிர்ப்பு காரணமாகவும் அரச உயர்மட்டம் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

You May also like