02 வருடத்திற்குப் பின் புதிய சவாலுடன் பாடசாலைகள் இன்று திறப்பு!

நாடு முழுவதும் உள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன.

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின் பாடசாலைகள் கோவிட் அச்சுறுத்தல் தணிந்து வரும் நிலையில் இன்று முதல் செயற்படத் தொடங்குகின்றன.

எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் பாடசாலைகளுக்கு இன்று அவர்கள் திரும்புவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May also like