சபைக்குள் பிரவேசித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்தார்.

இந்நிலையில் சபை மண்டபதிற்கும் அவர் பிரவேசித்தார் என எமது சபை செய்தியாளர் கூறினார்.

You May also like