சிபெட்கோ நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்துகிறது? இன்று மாலை அறிவிப்பு!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்ததை தொடர்ந்து, சிபெட்கோ நிறுவனமும் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்த இறுதி முடிவை இன்று மாலை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May also like