மஹிந்தவுக்கு அவசர சத்திரசிகிச்சை; சில வாரத்திற்கு ஓய்வு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அவசர சத்திரசிகிச்சை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில வாரங்களுக்கு அவர் ஓய்வுபெறவுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் மஹிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

You May also like