மாகாண பயணத்தடை நீங்கும் திகதி வெளியானது

நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுகின்ற திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி காலை 4.00 முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த தளர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

You May also like