யொஹானிக்குப் பின்னால் றோ செயற்பட்டதா? 

உலக அளவில் பிரபல்யம் அடைந்த யொஹானியின் மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் பிரபல்யம் அடைந்தமைக்கு இந்தியாவின் உளவுப் பிரிவான றோ அமைப்புதான் காரணம் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்ப்டடுள்ளது.

இலங்கை மக்கள் மீது இந்தியா தற்போது அதிக கவனத்தை செலுத்திவருகின்றது.

இதன் ஓரங்கமாக இந்தப் பாடலும் பிரபலமாகியது. அதற்குப் பின்னால் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டிருக்கலாம் என்று இலங்கையின் பிரசித்திபெற்ற பேராசிரியரான நளிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You May also like