எரிபொருள் நிலையங்களில் வாகன வரிசை

நாட்டில் நேற்று எரிபொருள் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதோடு, இன்று இரவும் சிபெட்கோ விலை உயர்வை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசையை அவதானிக்க முடிகின்றது.

 

You May also like