160 ரூபாவை கடந்தது சீனி விலை

நாடு முழுவதும் சீனிக்கான தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைந்திருக்கிறது.

இந்நிலையில் சீனி விலைக்கு அரசாங்கம் விதித்த கட்டுப்பாட்டு விலையை விரைவில் நீக்கும் என்று அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பல்வேறு பகுதிகளில் 160.ரூபாவுக்கும் மேல் சீனி விலை செய்வதாக கூறப்படுகிறது.

You May also like