அடுத்து மரக்கறி விலையும் உயர்கிறது?

நாடு முழுவதும் மரக்கறி விலையும் விரைவில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை சாதாரண நாட்களை விட தற்போது 100 வீதம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

You May also like