பயணத்தடை நீக்கம்:திருமணத்திற்கு அனுமதி-புதிய அறிவிப்பு இதோ!

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இரவுநேர பயணக்கட்டுப்பாடுகள் இன்று இரவு முதல் நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரை இதுவரைக்காலமும் விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்றுநள்ளிரவு முதல் நீங்குகின்றது.

இதேவேளை மேலும் சில கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டுள்ளது.

திருமண வைபவங்களில்

– மண்டபத்தில் 100 பேர்
– திறந்த வெளியில் 150 பேர்
– மதுபானம் பகிர அனுமதி இல்லை.

உணவகங்கள்

– 75 பேருக்கு அனுமதி
– திறந்த வெளியாயில் 100 பேர்

கூட்டங்கள் மற்றும் நிழ்வுகளில்
– 150 பேருக்கு மிகையாகாமல் கலந்துகொள்ள அனுமதி.

You May also like