அனைத்து கிறிஸ்தவ எம்.பிக்களையும் அழைத்தார் கர்தினால்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கிறித்தவ உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு வருகிற வெள்ளிக்கிழமை பேராயர் இல்லத்தில் நடைபெற்ற என்று தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மற்றும் பல விடயங்கள் இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May also like