ஜனாதிபதி-விமல் அணி இன்று சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விமல் அணி இன்று மாலை சந்திக்கவுள்ளது.

அலரிமாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

இதில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

You May also like