கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 9 மாகாண பணிப்பாளர்கள் நியமனம்

கொரோனா தொற்று பரவலை தடுக்க 9 மாகாணங்களுக்கும், 09 சுகாதார பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களில் நிலவும் மருத்துவப் பற்றாக்குறை குறித்து இந்த பணிப்பாளர்கள் முதலில் ஆராயவுள்ளனர் ரண கூறப்படுகிறது.

You May also like