நுரைச்சோலைக்கு காத்திருக்கும் ஆபத்து; நடவடிக்கை இல்லாவிடின் பேரழிவு ஏற்படும்!!!

புத்தளம் – நுரைச்சோலையில் உள்ள லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை கடிதமொன்று கிடைத்துள்ளது.

லக்விஜய நிறுவன உயர் அதிகாரிக்கு, அங்குள்ள தீயணைப்பு படை அதிகாரி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

லக்விஜய நிறுவனத்தின் எல்லை அதிகமாகப்பட்ட காரணத்தால் இப்போது 2000 லிட்டர் அளவில் மட்டுமே தீயணைப்பு நீர் சேமிக்க முடியுமாக உள்ளது. இன்னுமொரு வாகனமும் தேவை. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பது சிரமமாக அமையலாம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

You May also like